එන් පීස් ජාත්‍යන්තර සාම සම්මානය දිනූ සුමිකා සොයුරියට උනුසුම් සුභ පැතුම්
என் பீஸ் சமாதான விருது பெற்ற சுமிகா சகோதரிக்கு எமது வாழ்த்துக்கள்!

ඉඩම් හා කෘෂිකර්ම ප‍්‍රතිසංස්කරණ ව්‍යාපාරය

අසුව දශකයේ මුල්භාගයේ මෙරට ඇතිවූ සමාජ ආර්ථික දේශපාලනික පර්වර්තනයේදී ගැමි ගොවි හා කම්කරු ජනතාවට මුහුණ දීමට සිදුවූ අසාධාරණයන්ට හා පීඩනයන්ට එරෙහිව ඔවුන්ගේ අරගලයේ කොටස්කාරිනියක ලෙස සම්බන්ධ වෙමින් එදා මෙදාතුර අරගලයේ ක‍්‍රියාකාරිනියක ලෙස මෙන්ම ප‍්‍රභල ස්තී‍්‍ර ක‍්‍රියාකාරිනියක ලෙස කටයුතු කරන සුමිකා පෙරේරා මහත්මිය වෙත 2016 වර්ෂයේ එක්සත් ජාතීන්ගේ සංවර්ධන වැඩසටහන විසින් ප‍්‍රදානය කරන එන් පීස් (N-Pease Award) නම් සාම සම්මානය පිරිනමා ඇත. එය අපට මහත් වූ ආඩම්බරයකි.
විශේෂයෙන් බ්ම් මට්ටමේ ස්ත‍්‍රීන්ගේ අයිතිවාසිකම් හා හිමිකම් වෙනුවෙන් ඇය දක්වන ලද දායකත්වය ඇගැයිය යුතුමය. ජාතික ගැටලූව සදහා දේශපාලනමය විසදුමක් ඇතිකර ගැනීමත්, සමානාත්මතාවය, යුක්තිය හා සාධාරණත්වය තහවුරුකර ගැනීමත් ඇයගේ ජිවිත අරගලයේ කොටසක් ම වී තිබේ.
ඉඩම් හා කෘෂිකර්ම ප‍්‍රතිසංස්කරණ ව්‍යාපාරයේ වත්මන් සභාපතිනිය ලෙසත්, අප ව්‍යාපාරයේ ස්ත‍්‍රී පුරුෂසමාජභාවයට සංවේදී ක‍්‍රියාකාරිත්වය ශක්තිමත් කිරීමේ වැඩපිලිවෙලෙහි ප‍්‍රධාන වගකීම් දරන්නිය ලෙසත් ඇයට මෙම සම්මානය ලැබීම අප සියලූ දෙනාගේ ඉමහත් සතුටට හේතුවකි.
බිම් මට්ටමේ ජනතාවගේ සටන් උදෙසා ලබා දෙන දායකත්වයත්, ස්ත‍්‍රීන්ගේ අයිතීන් රැුකගැනීම වෙනුවෙන් ලබාදෙන දායකත්වයත් නොනවතින අරගලයක් ලෙස ජයග‍්‍රහනය දක්වා ගෙනයාමේ අඛන්ඩ මෙහෙවරට ශක්තිය ධෛර්යය සමඟ උනුසුම් සුභ ප‍්‍රාර්ථාන ගෙන එන්නෙමු.

என்பது தசாப்த ஆரம்ப கட்டத்தில் இன் நாட்டில் ஏற்;பட்ட சமூக பொருளாதார அரசியல் பரிவர்தனையின்போது கிராமிய விவசாய மற்றும் தொழிளாளர் சமுதாயம் முகம்கொடுத்த அநீதிக்கும் ஓடுக்கு முறைக்கும் எதிராக அவர்களது போராட்டத்pல் ஓரு பங்காளராக ஓன்றினைந்து அன்று தொடக்கம் இன்றுவரை மிக முக்கிய பெண்ணிய செயற்பாட்டாளாக செயற்படும் திருமதி சுமிகா பெரேரா அவர்களுக்கு 2016 ம் ஆண்டுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் அபிவிருத்தி நிகழச்சியின் மூலம் வழங்கப்படும் என் பீஸ் (N-Pease Award) எனும் சமாதானத்திற்கான விருது வழங்கப்;பட்டுள்ளது. இது எமக்கு பெருமை தரும் விடயமாகும.;
விஷேடமாக கீழ்மட்ட பெண்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்காக வழங்கய அவரது பங்களிப்பு பாராட்டப்பட வேண்டிய ஓன்றாகும்;;;;. தேசிய பிரச்சினைக்கு ஓரு அரசியல் தீர்வைப் பெற்றுக் கொள்வதுஇ சமத்துவம்இ நீதி என்பவற்i உறுதி செய்து கொள்வது அவரது வாழ்க்கைப் போராட்டதில் முக்கிய பகுதிகளாக இருந்து வந்தது.
காணி மற்றும் விவசாய மறுசீர் அமைப்பின் இன்றைய தலைவியாகவூம்இ எமது அமைப்பின் பால் நிலை சமத்துவத்தைப் பலப்படுத்தும் செயற்பாட்டின் பொருப்பாளராகவூம் இருந்து செயற்படும் அவருக்கு இந்த விருது வழங்கப்படல் எல்லோர் மனதிலும் பெரும் சந்தோஷத்தை ஏற்படுத்த காரணமாக அமைந்துள்ளது.
கீழ் மட்ட மக்களது போராட்டங்களுக்காக அவர் வழங்கிய பங்களிப்புஇ பெண்கள் உரிமையை வென்றெடுப்பதற்காக அவர் வழங்கிய அர்பனிப்பு ஓரு தொடர் போராட்டமாக முன்னெடுக்கப்பட்டு வருவதோடு இவற்றை வெற்றி கொள்ளத் தேவையான பலம்இ தைரியம் அவருக்கு கிடைக்க வேண்டுமென பிரார்த்திக்கின்றௌம்.