நீல-பசுமை வரவூ செலவூத்திட்டம் - மக்கள் உரிமைகளை கொள்ளையடிக்கும் பொருளாதார திட்டத்தின் புதிய வெளிப்பாடாகும்2018ஆம் ஆண்டுக்கான அரசின் வரவூ செலவூத் திட்ட யோசனை 2017 நவம்பா; மாதம் 09ஆம் திகதி நிதியமைச்சர் மங்கள சமரவீர அவா;களால் பாராளுமன்றத்தில் சமா;ப்பிக்கப்பட்டது. அரசாங்கம் தொpவிக்கின்ற வகையில் 2025இல் செல்வந்த நாடாக கட்டியெழுப்பும் நோக்கில் தொடா;ச்சியான பொருளாதார முன்னேற்ற வேகத்தினை தக்கவைத்துக் கொள்வதற்கு அவசியமான யோசனைகள் இந்த வரவூ செலவூத் திட்டத்தில் அடங்கியூள்ளது.

நிதி அமைச்சா; தொpவிக்கின்ற வகையில்இ கடந்த காலப்பகுதியினுள் தற்போதைய அரசானது ஜனநாயகம் மற்றும் நல்லிணக்கம் ஆகிய தூண்களுக்கு மேலாக பொருளாதாரத்திற்கான நிலையான அடித்தளமொன்றினை இட்டுள்ள அதேவேளைஇ புதிய உற்பத்திகள் மூலமாக வழிநடாத்தப்படுகின்ற சந்தைப் பொருளாதாரத்தினை கட்டியெழுப்புவதும் அதனூடாக நீதியானதும் சமத்துவமானதுமான நடவடிக்கைகள் மூலமாக பொருளாதார அபிவிருத்தியை விரைவூபடுத்துவதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் இந்த வரவூ செலவூத் திட்ட யோசனையானது அந்த பாதையை மேலும் வலுப்படுத்துவதாக தொpவிக்கப்படுகின்றது. ஆயினும் இந்த வரவூ செலவூத் திட்ட யோசனைகள் ஜனநாயகம்இ சகவாழ்வூஇ நீதி மற்றும் சமத்துவத்தினை வலுப்படுத்துவதாக தொpவிக்கப்பட்டாலும் அவை மென்மேலும் மீறப்படுவதற்கு பங்களிப்பு நல்கும் என்ற விடயமானது பாhpய சந்தேகத்தினை தோற்றுவிக்கின்றது.

விசேடமாக மக்களது வாழ்க்கையில் நேரடித் தாக்கத்தினை ஏற்படுத்துகின்ற பொருளாதாரத்தின் தீh;மானமிக்க கொள்கைகள் தொடா;பான தீh;மானங்களை மேற்கொள்வதில் மக்களுக்கு இருக்கின்ற ஜனநாயக உhpமையை மீறுகின்ற வகையில் சா;வதேச நாணய நிதியத்தின் உடன்பாடுகளுக்கமைவாக இந்த வரவூ செலவூத் திட்டம் தயாhpக்கப்பட்டுள்ளதென்பது மிகத் தௌpவாகின்றது. 2016 ஜுன் மாதம் கையொப்பமிடப்பட்ட சா;வதேச நாணய நிதியத்தின் கடன் ஒப்பந்தங்களின் அடிப்படை உடன்பாடுகளான அரச செலவூகளை அகற்றுதல் மற்றும் வருமானத்தினை அதிகாpத்தல் (வாp திருத்தங்கள் மூலமாக)இ அரச சேவைகளையூம் நிறுவனங்களையூம் தனியாh; மயமாக்குதல்இ உள்நாட்டு கைத்தொழில் மற்றும் உற்பத்தியாளா;களை பாதுகாப்பதன் பொருட்டு இயற்றப்பட்டுள்ள வாpகள் மற்றும் ஏனைய பாதுகாப்பு முறைமைகளை அகற்றுதலும் வெளிநாட்டு முதலீட்டாளா;களுக்கு தடையாக காணப்படுகின்ற தொழிலாளா; மற்றும் காணி சட்டங்களை திருத்துதல் ஆகியவற்றை நடைமுறைப்படுத்தும் நேரடியானதும் மிக வெளிப்படையானதுமான வெளிப்பாடே என இந்த வரவூ செலவூத் திட்ட யோசனையை அறிமுகப்படுத்த முடியூம்.

சா;வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி என்பன கடந்த காலப்பகுதிகளில் சுட்டிக்காட்டிய விடயங்களின் அடிப்படையில் வெளிநாட்டு முதலீட்டாளா;களை இலங்கைக்கு கொண்டுவருவதில் அவா;களுக்கு அவசியமான வகையில் மிக இலகுவாக நிலம்இ இயற்கை வளங்கள் மற்றும் இலாபகரமான தொழிலாளா; உழைப்பு என்பவற்றை பெற்றுக் கொடுக்கக் கூடிய வகையில் இலங்கையின் சட்டக் கட்டமைப்பு திருத்தப்படுவதற்கு அவசியமான யோசனைகள் இந்த வரவூ செலவூத் திட்டத்தின் மூலமாக பாpந்துரைக்கப்பட்டுள்ளன. இவற்றுக்கிடையில் கீழ்வரும் யோசனைகள் தொடா;பில் காணி உhpமைக்கான மக்கள் கூட்டமைப்பு என்ற வகையில் எமது தீவிர கவனத்தினை செலுத்துகின்றௌம்.

  1. வெளிநாட்டவா;களுக்கு வீட்டு உhpமையை பெற்றுக் கொள்ளும் வகையில் 1972ஆம் ஆண்டு 7ஆம் இலக்க வாடகைச் சட்டம் திருத்தப்படல்
  2. பல்வகையான பயிh;களை விவசாயம் செய்வதற்கு வழி சமைக்கும் வகையில் 1958ஆம் ஆண்டு 1ஆம் இலக்க வயற் சட்டம் மற்றும் 1973ஆம் ஆண்டு 42ம் இலக்க விவசாய காணிச் சட்டம் திருத்தப்படல்
  3. வேலை செய்யூம் மணித்தியாலங்கள் மற்றும் ஏனைய சேவை உடன்பாடுகளை இலகுபடுத்தும் வகையில் 1954ஆம் ஆண்டு 15ஆம் இலக்க கடைகள் மற்றும் அலுவலக சட்டம் திருத்தப்படல்
  4. • உலக வா;த்தக அமைப்புடன் ஏற்படுத்தப்பட்டுள்ள உடன்பாடுகளுக்கமைவாகஇ பொருளாதார இலகுவாக்கள் மற்றும் உலகமயமாக்கள் கொள்கைகளுக்கு உடன்பட்டதாக தீh;வை வாpயற்ற நிறுவனங்களுக்கான வாpயை அடுத்துவரும் 3 வருடங்களுக்கு அகற்றுதல்
  5. • வெளிநாட்டு உhpமையூடைய நிறுவனங்களுக்கு காணி உhpமையை வரையறை செய்கின்ற 2014ஆம் ஆண்டு 38ஆம் இலக்க காணிகளை வரையறுத்தல் மற்றும் அகற்றுதல் சட்டம் திருத்தப்படல் மற்றும் விவசாயக் காணிகளை விற்பனை செய்தல் மற்றும் கொள்வனவூ செய்தலை இலகுபடுத்தும் வகையில் காணி அபிவிருத்தி கட்டளைச் சட்டம் திருத்தப்படல்

இந்த யோசனைகளில் பெரும்பாலானவை கடந்த பல தசாப்தங்களுள் சா;வதேச நாணய நிதியத்தின் அழுத்தத்திற்கு மத்தியில் முன்பிருந்த அரசுகளால் நடைமுறைப்படுத்தும் பொருட்டு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதும் மக்களது எதிh;ப்பின் காரணமாக அகற்றிக் கொள்ளப்பட்ட யோசனைகளாகும். எனவே இது எவ்வகையிலும் புதிய பொருளாதார திட்டமல்லாத அதேவேளை இலங்கையிலும்இ உலகம் முழுவதிலும் தோல்வி கண்டதும் நிராகாpக்கப்பட்டதுமான சா;வதேச நாணய நிதியத்தின் கட்டமைப்பு ஒப்பீட்டு வேலைத்திட்டமே ஆகும்.

இந்த யோசனைகள் நடைமுறைப்படுத்தப்படுமாயின் இலங்கையின் சனத்தொகையில் 40மூஇற்கு அண்ணளவான விவசாயிகள்இ மீனவா;கள் மற்றும் ஏனைய சிறு அளவிலான உற்பத்தியாளா;களது வாழ்வாதாரம் தொடா;பில் ஏற்படக் கூடிய ஆபத்தான நிலைமைகள் சில தொடா;பில் எமது தீவிர கவனத்தினை செலுத்துகின்றௌம். இறக்குமதி வாp மற்றும் ஏனைய சந்தை வரையறைகள் அகற்றப்படுவதன் மூலமாக இந்நாட்டு சந்தையினுள் வெளிநாட்டு இறக்குமதி பொருட்களுடன் போட்டியிட வேண்டிய நிலைமைக்கு உள்நாட்டு சிறு உற்பத்தியாளா;கள் தள்ளப்படுவா;. பல்வேறு வகையான மானியங்களைப் பெற்று இந்தியாஇ சீனா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் உற்பத்தி செய்யப்படுகின்ற விலை குறைந்த விவசாய மற்றும் ஏனைய உற்பத்திகள் காரணமாக உள்நாட்டு உற்பத்தியாளா;கள் இப்போதே பல்வேறு வகையான அசௌகாpயங்களுக்கு ஆளாகியூள்ள அதேவேளை இந்த நடவடிக்கைகளின் காரணமாக அவா;களது வாழ்வாதாரம் முற்றுமுழுதாக அழிவடைந்து போய்விடும். அரசாங்கத்தினால் விவசாயத்திற்கென ஒதுக்கப்பட்டுள்ள நிதியானது 2018ஆம் ஆண்டுக்கான வரவூ செலவூத் திட்டத்தில் குறைக்கப்பட்டுள்ளதன் காரணமாக இந்த நிலைமை மென்மேலும் தீவிரமடைவதாக அமையூம்.

வெளிநாட்டு நிறுவனங்களுக்காக இலங்கையில் காணிகளை பாhpய அளவில் பெற்றுக் கொடுக்கும் அரசின் திட்டங்களாவன முன்மொழிவூ சட்டத் திருத்தங்கள் காரணமாக மேலும் தீவிரமடைவதாக அமையூம். தேசிய பாதுகாப்பு மற்றும் அபிவிருத்தி என்ற பெயாpல் மக்களது காணி உhpமை பாpக்கப்படுவதன் காரணமாக ஏற்பட்ட பல்வேறான போராட்டங்களுக்கு நாடென்ற வகையில் இலங்கை முகம் கொடுத்து வருகின்ற அதேவேளை இந்த நிலைமையானது தீவிரமடைவதனால் மாபெரும் சமூக அரசியல் நெருக்கடி வரை நாட்டை இட்டுச் செல்லும் என்பது தின்னம்.

முன்மொழிவூ தொழிலாளா; சட்ட திருத்தத்தினூடாக நாட்டு மக்களது உழைப்பை குறைந்த விலையில் சுரண்டி எடுக்கும் சந்தா;ப்பம் முதலீட்டாளா;களுக்கு கிடைப்பதாக அமையூம். மேலே குறிப்பிட்ட வகையில் தமது காணிகளை இழந்து அநாதைகளாக்கப்படும் விவசாயிகள்இ மீனவா;கள் மற்றும் ஏனைய கிராமிய சமூகத்தினா; நகா;ப்புர தொழிற்சாலைகளிலும் பாhpய அளவிலான தோட்டங்களிலும் அடிப்படை உhpமைகள் கூட இல்லாத அடிமைகளாக்கப்படுவாh;கள்.

தேசிய உணவூ உற்பத்திக்கு பதிலாக ஏற்றுமதியை இலக்காகக் கொண்ட பண்ட உற்பத்தியை முன்னேற்றுவதன் காரணமாக நாட்டில் உணவூப் பாதுகாப்பானது பெரும் அழுத்தத்திற்கு உட்படுத்தப்படுகின்ற அதேவேளை நாட்டு மக்களது உணவிற்கான உhpமை தொடா;பிலும் வெளிநாட்டு சந்தையை நம்பியிருக்க வேண்டிய நிலைமைக்கு தள்ளப்படும்.

இறுதியாக அரசானது இந்த வரவூ செலவூத் திட்டத்தினை நீலப் பசுமை சுற்றாடல் நேயமிக்க வரவூ செலவூத் திட்டமாக அறிமுகப்படுத்தினாலும் பாhpய அளவிலான நிலங்கள் (வனாந்தரங்களும் உள்ளடங்கலாக)இ கடற்கரைப் பிரதேசம் மற்றும் ஏனைய இயற்கை வளங்களை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு ஒப்படைப்பதன் காரணமாக அந்த வளங்கள் பெருமளவில் அழிவடைந்து போகும் அபாய நிலைமை காணப்படுகின்றது.

தற்போதும் கூட இதற்கான பல உதாரணங்களை கூற முடியூம். மாகம்புர துறைமுகத்தடன் மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்கள் இரண்டிற்கும் உhpயதான விசேட நிரேந்து வனாந்தர பிரதேசமான 15இ000 ஏக்கா; நிலம் தொழிற்சாலைகள் அமைக்கும் பொருட்டு சீன நிறுவனங்கள் பலவற்றுக்கு பெற்றுக் கொடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாது பிபிலை மற்றும் எக்கிhpயன்கும்புர பிரதேசங்களில் மக்களது விவசாய நிலங்கள் உள்ளடங்களாக வனாந்தர பிரதேசங்கள் 62இ500 ஏக்கா; சிங்கப்பூh; நிறுவனம் ஒன்றுக்கு வழங்கப்படுவதற்கு தயாராக உள்ளது. இதற்கு மேலதிகமாக புத்தளம்இ கற்பிட்டி தீவூகள் மற்றும் தெத்தூவ பிரதேசத்தின் அதிகமான ஈரநிலங்கள் பாhpய அளவிலான சுற்றுலாத்துறை கருத்திட்டங்களுக்காக பெற்றுக் கொடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இவ்வாறான நிலைமைகளின் கீழ் மக்களது காணி உhpமையையூம்இ உணவூத் தன்னாதிக்கத்தினையூம்இ சுற்றாடல் கட்டமைப்பின் பாதுகாப்பான நிலைமையின் பொருட்டும் செயற்படுகின்ற மக்கள் இயக்கம் என்ற வகையில் இந்த வரவூ செலவூத் திட்ட யோசனைகளில் தீங்கினை ஏற்படுத்தும் யோசனைகளை நடைமுறைப்படுத்துவதனை தடுக்கும் வகையில் செயற்பாட்டு hPதியில் செயற்படுவதற்கு நாம் தீh;மானித்துள்ளோம். அரசாங்கத்தினால் பாhளுமன்றத்தில் 2ஃ3 பெரும்பான்மையூடன் வரவூ செலவூத் திட்டமானது நிறைவேற்றிக் கொள்ளப்பட்டாலும் மக்களது அனுமதி இன்றி அவற்றை செயல்முறை hPதியில் நடைமுறைப்படுத்த முடியாது என்ற காரணத்தினால் இந்த யோசனைகளை மூட்டை கட்டிவிட்டுஇ மக்களது முழுமையான பங்களிப்புடன் மேற்கொள்ளப்படுகின்றஇ உண்மையாக மக்கள் நலன்சாh; மற்றும் சுற்றாடல் hPதியில் நிலையான காணி மறுசீரமைப்பின் பொருட்டு அரசிற்கு அழுத்தம் கொடுக்கின்றௌம்.