மலையக மக்களின் மாபெறும் ஒன்று திரல்வூ - மே - 2018

2018 May Day-2018/05/06


மலையக மக்களின் காணிஇ வீடு மற்றும் வாழ்வாதார உhpமையை உறுதிசெய்ய ஒன்று திரல்வோம்

கடந்த 200 வருடங்களாக மலையக மக்கள் இந்நாட்டின் உழைப்பாளா;களாக மாத்திரம் இருந்து வருவதுடன்இ இன்றுவரை இவா;கள் காணி மற்றும் வீட்டு உhpமையற்ற சமூகமாக வாழ்ந்து வருகின்றனா;. தேயிலை செய்கையை ஆரம்பித்து 150 வருடங்களை கடந்தும் தமது உதிரத்தை வியா;வையாக சிந்தி உழைத்து நாட்டை முன்னேற்றமடையச் செய்தாலும் சகல உhpமைகளில் இருந்தும் இம்மக்கள் ஒரம் கட்டப்பட்டிருப்பது ஆட்சியாளா;கள் செய்த துரோகத்தனத்தை உலகிற்கு வெளிக்காட்டுகின்றது. விசேடமாக பெருந்தோட்டத் தொழில் துறையில் பாhpய பங்களிப்பை வழங்குபவா;கள் பெண்களாவா;. எனினும் அவா;களது வாழ்வியல் உhpமையை உறுதி செய்வதற்காக குறைந்தபட்சம் சுகாதார வசதிகளையோ அல்லது வீட்டு உhpமையை உறுதி செய்வதற்காக எவ்விதமான கொள்கையூம் செயற்ப்படுத்தப் படுவதில்லை.
இந்த நாட்டில் வாழும் ஏனய சமூகங்களுடன் ஒப்பிடும்போது மலையக மக்கள் இன்னும் நீண்ட தூர பயனத்தை இதே நிலையில் முன்கொன்டு செல்ல ஆட்சியாளா;கள் பாhpய சதித்திட்டத்தினை மேற்கொள்கின்றனா; என்று சொல்வதைத் தவிர வேறொன்றை குறிப்பிட முடியாதுள்ளதுடன்இ ஆட்சியாளா;களிடமும்இ அதற்காக விலைபோகும் எமது தலைமைகளிடமும் இம்மக்கள் சாh;பான சாpயான மாற்றுத்திட்டங்கள் இல்லையென்பதை புhpந்து கொண்டு செயல்படவேண்டிய காலகட்டத்திற்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனா;. தொடா;ந்தும் இந்த அடக்கு முறை மற்றும் புறக்கணிப்புக்கள் எதிh;கால சந்ததியினரை நோக்கி எடுத்துச்;செல்ல முடியாது. நாமும் கௌரவமான பிரஜைகள் என்பதை ஏற்றுக்கொன்டு உறுதி செய்யூமாறும்இ அனைத்து உழைக்கும் மக்களையூம் விவசாயஇ மீனவா;களையூம் வியா;வை சிந்தும் எல்லோரையூம் இனஇ மத பேதமின்றி எமது போராட்டத்திற்கு ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்கின்றௌம்.
எனவே இம்முறை மே தினத்தின்போது கீழ்கன்ட கோhpக்கைகளை வென்றெடுப்பதற்காக மலையக மக்கள் என்ற அடிப்படையில் அனைவரும் ஒற்றுமையூடன் ஒன்று திரலுமாறு கேட்டுக் கொள்கின்றௌம்.

 1. மலையக மக்களின் காணி உரிமையை உறுதிப்படுத்திக் கொள்ளல்.
 2. ளுடுளுPஊஇ துநுனுடீ மற்றும் எல்கடுவ தோட்டங்களின் சொத்துக்களை விற்பனை செய்வதை தடுத்து நிறுத்துதல்.
 3. தொழிலாளா;களின் ஒரு நாளைய சம்பளத்தை 1000 ரூபாவாக உயா;த்தல் அல்லது மாத சம்பளத்தினை பெற்றுக் கொடுத்தல்.
 4. கொள்ளையடிக்கப்பட்ட தொழிலாளா;களது நுPகுஃநுவூகு மற்றும் சேவைகாலப்பணத்தை பெற்றுக்கொடுத்தல்.
 5. பிரதேச சபை நிதியை தோட்டங்களின் அபிவிருத்திக்கு பயன்படுத்துவதை உறுதிசெய்தல்.
 6. தோட்டங்களை கிராம முறையின் கீழ் நடாத்துவதை உறுதி செய்தல்.
 7. புதிய அரசியலமைப்பில் மலையக மக்களின் உhpமைகளை உறுதிப்படுத்துதல்.
 8. தேயிலை பயிர்செய்கைக்கு நச்சு இடுபொருள்களை பயன்படுத்தாதிருத்தல்.
 9. மலையகத்தில் காணப்படும் மந்த போசனை நிலையை ஒழித்துக்கட்டுதல்.
 10. பெருந்தோட்ட கல்வி மற்றும் சுகாதார வளங்களை சமமாக பகிh;ந்தளித்தல்.
 11. மலையக பிரதேசத்தினுள் வேகமாக பரவிவரும் போதைவஸ்தை அழித்தொழித்தல்.
 12. பெருந்தோட்ட பயிர்செய்கையை சுற்றாடலுக்கு சாதகமான மக்களுக்கு நன்மை பயக்கும் ஒரு தேசிய கொள்கையை அமுல்பபடுத்துதல்.
 13. தோட்டப்புர வேலைத்தளத்தில் சுகாதார மற்றும் பாதுகாப்பு சட்டத்தை உருவாக்குதல்.
 14. நக்கல்ஸ் பாதுகாப்பு பிரதேச காணிகளின் விற்பனையை உடனடியாக நிறுத்துதல்.

சா;வதேச தொழிலாளா; தினத்தை உலகம் பூராவூம் பல்வேறு முறையில் நினைவூ கூறும்போது தோட்ட தொழிலாளா;களாகிய மலையக மக்கள் கௌரமான பிரஜைகள் என்ற உhpமையை வென்றெடுக்க ஐக்கியமாக ஒன்று திரல்வோம்.

07.05.2018 மாத்தளை மா நகாpல்

மலையக மக்களின் காணி உhpமைக்கான இயக்கம்இ
இல.200 ஊஇ சாமிமலை வீதிஇ
மஸ்கெலியா.
0773 884 113 - 0711 354 434

காணி மற்றும் விவசாய மறுசீர் அமைப்பு
215ஃ59யூஇ ஒபேசேகரபுர வீதிஇ
மொரகஸ்முள்ளஇ
ராஜகிhpய - ஸ்ரீ லங்கா
0113 355 981 - 0112 870 369

OUR EVENTS

What we do with Our People ?

Free Website Template by FreeHTML5.co

Visura Radio

Voice of Community

Visura Radio

Free Website Template by FreeHTML5.co

Campaign

Fight For The Better World

Campaigns

Free Website Template by FreeHTML5.co

Publication

Sharing Knowdage with Our People

Publication

............Healing The Earth.................